¡Sorpréndeme!

'உனக்குச் சுருட்டை முடிதான் அழகு'னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க | Tamilisai Soundararajan

2020-11-06 1 Dailymotion

கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் தமிழிசை செளந்தரராஜன்தான் ஹிட் டாபிக். திருச்சியில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் அவர் பேசிய வீடியோ வைரலானது. அவரது ஹேர்ஸ்டைலும் மாறியிருப்பதாக சோஷியல் மீடியாக்கள் சொல்லிவருகின்றன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது...








tamilisai soundararajan lashes out at people who comment on her appearance